appliedtamil@gmail.com

தமிழ் நுண் பயிலரங்கம்

Link to Submit the Details after event – https://forms.gle/AhAK1Mc3ctJA7gJW7

தமிழ் நுண் பயிலரங்கம் பற்றிய தெளிவான விளக்கங்கள்
.
தமிழ் நுண் பயிலரங்கம் என்றால் என்ன ?
குறைவாக 7 நபர்களை (அதிகமாக 15 வரையில் இருக்கலாம்) வைத்து நிகழ்த்தப்படும் பயிலரங்க அமைப்பு
.
யார் இந்த வடிவ பயிலரங்கை வடிமைத்தது ?
பேராசிரியர் டாக்டர் செம்மல் வடிவமைத்த முறைமை இது. இது, மெய்நிகர் அறிவியல் தமிழிருக்கையின் செயல்பாடுகளில் ஒன்றாகும்.

பயிலரங்கம் எங்கு நிகழ்த்தப்படலாம் ?
பள்ளி, கல்லூரிகளில்.
ஆய்வு நிறுவனங்களில்
ஆளுமைகளின் இல்லங்களில்
உலகம் முழுவதும் இயங்கும் தமிழ் அமைப்புகளின் இடங்களில்
Zoom, Google Meet மூலமாகவும் நடத்தலாம்

எந்த வயதினர் நிகழ்வுகளை நடத்தலாம் ?
12 வயது முதலாக 100 வயது வரையில்

நிகழ்வின் மொழி எதுவாக இருக்கலாம் ?
பிரதானமாக தமிழ். இருப்பினும், தமிழ் அறியாத மக்களுக்கு தமிழின் சிறப்பை கற்றுத்தர பிற மொழிகளிலும் நடத்தலாம்.

Zoom அமைப்பில் எப்பொழுது நடத்த முடியும் ?
இந்தியாவுக்கு வெளியே வாழும் தமிழர்கள்
பல நாடுகளிலும் பரவியுள்ள பங்கேற்பாளர்கள்
நேரில் நிகழ்வை நடத்த முடியாத சூழல்
(முன் அனுமதி பெறுதல் அவசியம்)

தமிழ் நுண் பயிலரங்கம் நடத்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்
List of MOU Signed Institutions
By the International Applied Tamil team

  1. SRM Valliammai College of Engineering, Chennai
  2. Vivekananda College of arts and sciences. Thiriche godu.
  3. Vivekananda College of arts and sciences, Sanka giri
  4. Tamilnadu Physical Education and Sports University, Chennai
  5. Best International School. Thenkasi
  6. Agara Mudhali Thittam, Government of Tamilnadu
  7. P.K.R College of arts and science, Gobichettipalayam
  8. Sandror Thalam
  9. Tamil Mutram
    10.Kannadasan Kalaikoodam
  10. I am an IAS Academy
  11. KRM Public School, Perumbur, Chennai
  12. JM Diabetes Centre, Chennai
  13. Dr. MGR Janaki arts and science College

Comprehensive Database of All the Tamil Nano Workshops is available in the dossier, Kindly click on the next link. Nano Tamil Workshop Dossier 

Standard Protocol for Conducting Tamil Nano Workshop
.
Minimum of 7 members Must be Present for a Session
The Resource person conducting the workshop has to draft the title
Title to be submitted 12 Hours before the planned time of the event
Title to be submitted to Nano Workshop Coordinator +918939462185 (Whatsapp)
Coordinator will consult with the Board of Directors and will approve the title
The Venue Name and the flyer will be given by the coordinator
Resource Person to conduct the workshop
Resource person to submit a 30 words report to Coordinator + 2 Images from 2 different angles
.
The 10 Standard Parts of the Tamil Nano Workshop

  1. Tamilthaai Vaalthu
  2. Resource Person to be Introduced by any one of the learners
  3. Self Introduction of the Learners
  4. Workshop (45 to 60 Minutes)
  5. First Arrived member will convey his thanks to the resource person
  6. Tea time
  7. Learners will fill the Blank white sheet provided by the resource person
  8. Plan for the next workshop to be made by the team
  9. Photograph Time
  10. National Anthem

Leave a Reply