அறிவியல் தமிழின் சரித்திரம்

(ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர்களின் அறிவியல் தமிழ் சார்ந்த வளர்ச்சிப்பணிகளை சரித்திரத்தில் எழுதும் முயல்வு) ( தமிழ்ப்பெருநூலில் இத்தரவுகள் இடம்பெறும்)

https://appliedtamil.com/timeline/
.
அன்பான உறுப்பினர்களுக்கு வணக்கம். சரித்திரம் மிக முக்கியம். மனித வாழ்வு நிலையானதல்ல. 7000 வருட சரித்திரம் உள்ள நமது தாய்மொழியான தமிழின் ஒரு பகுதியான அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கு நாம் ஆற்றும் பங்களிப்பை காலத்தால் அழியாத நிலையில் ஆவணப்படுத்த வேண்டியது அடுத்த தலைமுறைக்கான நமது கடமை. நமது வழித்தோன்றல்கள் நம்மை மனநிறைவுடன் சிந்திக்க இது வழிவகுக்கும். நாம் விட்டுச்செல்லும் செல்வம் நமது பெயர் கூறாது. நமது செயல்கள் உண்மை கூறும். ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர்களின் அறிவியல் தமிழ் சார்ந்த வளர்ச்சிப்பணிகளை சரித்திரத்தில் எழுதும் முயல்வு இது.தமிழ்ப்பெருநூலில் இத்தரவுகள் இடம்பெறும்.
.
உறுப்பினர்கள் தமது அறிவியல் தமிழ்ப்பணிகளை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அவை நமது இணையத்தளத்திலும், தமிழ்ப்பெருநூலிலும் இடம்பெறும்.
.
Standard Format to Send Your Message: Fill this Form (Click over this line)

Leave a Reply

Search

Popular Posts

Archives

Tags

There’s no content to show here yet.