தலைவர் யார் ?

தலைவர் இல்லாத உலகின் முதல் சர்வதேச தமிழமைப்பு இது
ஏன் தலைவர் இல்லை ?
113+ நாடுகளில் வாழும் தமிழர்களில்
அனைவரும் சமம்
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல
அனைவரும் ஒரு புள்ளியை நோக்கியே
தமிழ் வளர்ச்சியை மனதில் ஏற்றுதான் வாழ்கிறார்கள்
ஆகையால்
யாரையும் நாங்கள் வேறுபடுத்தி
பார்க்க விரும்ப மாட்டோம்

Leave a Reply