appliedtamil@gmail.com

தமிழ் மெய்நிகர் பள்ளி

தமிழ் மெய்நிகர் பள்ளி – அறிமுகம் – அமைப்பு – செயல்பாடுகள்

அறை எண் 1.5 – பாடத்திட்டம் – 2021 அக்டோபர்
ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி ஆறுமுகம் சவுதி அரேபியா

  1. கொன்றை வேந்தன் ஆத்திச்சூடி கற்பித்தல்
  2. மாணவர்கள் ஆத்திச்சூடி ஒப்புவித்தல்
  3. நீதி கதைகள் கற்பித்தல்
  4. நீதி கதைகள் வினா விடை நேரம்
  5. திருக்குறள் கற்பித்தல்
  6. மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல்
  7. காப்பிய கதைகள் கற்பித்தல்
  8. காப்பிய கதைகளின் வினா விடை நேரம்
  9. திருக்குறள் கதை நேரம்
  10. திருக்குறள் கதை நேரத்தின் வினா விடை
    – ஆசிரியர்: பா.பிரபா

அறை எண் 3.4 – பாடத்திட்டம் – 2021 அக்டோபர்
ஒருங்கிணைப்பாளர் முருகேஸ்வரி ஆறுமுகம் சவுதி அரேபியா

  1. கொன்றை வேந்தன் ஆத்திச்சூடி கற்பித்தல்
  2. மாணவர்கள் ஆத்திச்சூடி ஒப்புவித்தல்
  3. நீதி கதைகள் கற்பித்தல்
  4. நீதி கதைகள் வினா விடை நேரம்
  5. திருக்குறள் கற்பித்தல்
  6. மாணவர்கள் திருக்குறள் ஒப்புவித்தல்
  7. காப்பிய கதைகள் கற்பித்தல்
  8. காப்பிய கதைகளின் வினா விடை நேரம்
  9. திருக்குறள் கதை நேரம்
  10. திருக்குறள் கதை நேரத்தின் வினா விடை
    – ஆசிரியர்: பா.பிரபா

தனி ஆசிரியர் கல்லூரி
வெண்பா எழுதும் பயிற்சி வகுப்பு பாடத்திட்டம்
திரு. வேலரசு அய்யா அவர்கள் நிர்வகிப்பது
1.அறிமுகம்
1.1 இலக்கும் நோக்கமும்
1.2 தமிழிலக்கணம் – ஒரு பார்வை
1.3 பா வகைகள் அறிமுகம்
1.4 வெண்பா வகைகள் அறிமுகம்
1.5 செய்யுள் உறுப்புகள் அறிமுகம்
2.வெண்பா
2.1 வெண்பா இலக்கணம்
2.2 வெண்பா வகைகள் விளக்கம்
2.3 எழுத்து, அசை, சீர், தளை
2.4 அசையறிதல்
2.5 அசைபிரித்தல்
2.6 ஐகாரக் குறுக்கம்

  1. உறுப்புகள் விளக்கம்
    3.1 சீர் அறிதல், சீர்களின் பெயர்கள்
    3.2 தளை அறிதல்
    3.3 தளைகளின் பெயர்கள்
    3.4 அடிகள்
    3.5 தொடைகள்
  2. சிறப்புக் கவனம்
    3.4 குற்றியலுகரம்
    4.3 எதுகை, மோனை
    4.4 சொல்லாளுமை
  3. பயிற்சி வகுப்பு
    5.1 வெண்பா படித்தல்
    5.2 வெண்பா படைத்தல்
    6.ஓசைகள்
    6.1 ஓசை வகைகள்
    6.2 வெண்பாவின் ஓசைகள்
    6.3 எடுத்துக் காட்டுகள்
    6.4 வெண்பா முயற்சி
    7.படைப்பு
    7.1 ஆர்வம்
    7.2 முயற்சி
    7.3 பயிற்சி
    7.4 படைப்பு
    7.5 பாடுபொருள்
    8.வெண்பா எழுதுதல்
    8.1 சொற்சுவை
    8.2 கற்பனை
    8.3 கருத்தாழம்
    8.4 வெண்பா முயற்சி
    9.படிப்பு
    9.1 படைப்பின் வேரும் நீரும்
    9.2 படைப்பின் பணி அல்லது நோக்கம்
    9.3 ஒரு கருத்தின் மேல் வெண்பா முயற்சி
    9.4 எதுகை மோனை – அழகியல், உளவியல்
    10.நிறைவு – திட்ட வரைவு அறிக்கை
    10.1 பிழை காண்போம்
    10.2 பிழை திருத்துவோம்
    10.3 திட்ட வரைவிற்குத் திட்டமிடல்
    10.4 திட்ட வரைவு – அறிக்கை அளித்தல்
    10.5 பயிற்சி பயிற்சி பயிற்சி
    10.6 வெற்றி வெற்றி வெற்றி
    .
    பி.கு.
    1.ஒவ்வொரு வகுப்பும் மீள்பார்வையுடன் தொடங்கும்;
    2.ஒருவர் அல்லது இருவரின் பின்னூட்டத்துடன் முடியும்.
    3.கிழமைக்கொரு (வாரத்திற்கு) வகுப்பென்றாலும் மாணவர்கள் புலனம் வழியாக அன்றாடம் தங்கள் அய்யப்பாடுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. அடுத்த வகுப்பிற்கு இது போன்ற ஈடுபாடுகள் உதவும்.
    4.மாணவர்கள் புலனக் குழுவில் தங்கள் எண்ணங்களை, பரிந்துரைகளை, படைப்புகளை எத்தனை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்

வகுப்பறை 4 – தமிழ்ப்பெண்களுக்கான தமிழர் வாழ்வியல் வகுப்பறை

C5 – சைவ சித்தாந்த வகுப்பு
பாடத்திட்டம் வடிவமைப்பு : திரு விஜய நரசிம்மன்

வகுப்புகள் சனிக்கிழமை தோறும்
மாலை 6.30 மணிக்கு (இந்திய நேரம்)
Google Meet வழியாக நடைபெறும்
.
வகுப்பு – பாடத் தலைப்பு
பாடம் 1 – சைவ சமயம் , சித்தாந்தம் – அறிமுகம்
பாடம் 2 – சைவ சமய வரலாறு 1 (கி பி 600 முன்)
செய்முறை 1 – செய்முறை வகுப்பு 1
பாடம் 3 சைவ சமய வரலாறு 2 (கி பி 600 பின் )
பாடம் 4 பன்னிரு திருமுறை (1 -12) அறிமுகம் (பருந்துப்பார்வை)
செய்முறை 2 – செய்முறை வகுப்பு 2
பாடம் 5 மெய்கண்ட சாத்திரங்கள் (1 – 14) அறிமுகம் (பருந்துப்பார்வை)
பாடம் 6 சந்தான குறவர்கள் , சமயக் குரவர்கள் அறிமுகம்
செய்முறை 3 – செய்முறை வகுப்பு 3
பாடம் 7 திருவருட்பயன் – நூல் அறிமுகம்
பாடம் 8 உண்மை விளக்கம் – நூல் அறிமுகம்
செய்முறை 4 – செய்முறை வகுப்பு 4
இறுதித் தேர்வு