ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றத்தின் வாழ்நாள் சந்தா பற்றிய கொள்கை என்ன ?
தமிழியலில் ஒரே தலைப்பில் ஆய்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதால் என்ன தீங்கு ?
திருமூலர் திருமந்திரம் மாபெரும் பொருள் உள்ள இலக்கியம்
“ஒரு மொழியை பேசினால் போதும் அந்த மொழி தானாக வளர்ந்துவிடும் என்று மட்டுமே அவர்களால் சிந்திக்க முடியும், எவ்வாறு பிற உலக மொழிகளை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவது என்று சிந்திக்க அவர்களால் முடியாது, அது நம்மால் முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள 100 % மக்களுக்கு திருக்குறள் என்றால் என்னவென்று தெரியும். இது தமிழர்கள் அடைந்த வெற்றி என்று ஒப்புக்கொள்ளும் நம்மக்கள், திருக்குறள் பற்றி தமிழ் நாட்டிற்கு வெளியே உள்ள இந்திய மக்களின் புரிதல் எத்தனை விழுக்காடு உள்ளது ? சில பகுதிகளில் அது சுழியம் (0%) என்று கூறினால், அதனை தமிழர்கள் அடைந்த தோல்வி என்று இவர்களால் ஏற்க முடியுமா?, அந்த தோல்வியை இல்லாமல் ஆக்க இவர்களிடம் திட்டம் ஏதும் உள்ளதா ? திட்டம் அயலானிடம் உள்ளது, ஆம் உலக மொழிகளில் திருக்குறள் பயிற்றுவிக்கும் திட்டம் விரைவில் துவங்கும் – அயலான் 100621
தமிழுக்கு யார் தலைவர்.?