Supplementary Videos for Undergraduate Tamil BA Students
தமிழ் இளங்கலை மாணவர்களுக்கு ஆழ்ந்த கல்வி – இங்குள்ள கேள்விகளை சொடுக்கினால் ஆழ்ந்த ஞானம் திறக்கும்
- தமிழின் முதல் புதினமான பிரதாபமுதலியார் சரித்திரம் பற்றி சிறு குறிப்பு எழுதுக?
- சாகித்யஅகாடமிப்பரிசுப்பெற்றத்தமிழ்புதின எழுத்தாளர்களைக்குறிப்பிடுக
- வீரமாமுனிவர் தமிழ் உரைநடை யின் முன்னோடிநிறுவுக.
- குளத்தங்கரைஅரசமரம்-விளக்குக
- சிறுகதை வரலாற்றில் புதுமைப்பித்தன் பணியினைக்குறிப்பிடவும்.
- ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளைப் குறிப்பிடுக.
- நவீன சிறுகதைகளின் வரலாற்றை எடுரைக்கவும்.
- மரபுக்கவிதைக்குரிய இலக்கணத்தினைக்குறிப்பிடுக?
- மரபுக்கவிதையின்இலக்கியவடிவம் குறித்து எழுதுக?
- நாமக்கல்கவிஞர்.சிறுகுறிப்பு எழுதுக?
- வாணி தாசன் என்ற மரபு கவிஞர் பற்றி எழுதுக?
- தமிழில் புதுக்கவிதைத்தோன்றியவரலாற்றினைக்குறிப்பிடுக?
- நா.பிச்சமூர்த்தி புதுக்கவிதையின் பிதாமகர் என்று அழைக்க காரணம் என்ன?
- தற்காலப்புதுக்கவிஞர்களின் பெயர்களைப்பட்டியலிடுக
- தமிழ்நாடகமுன்னோடிகளைப்பற்றிக்குறிப்பெழுதுக.
- தெருக்கூத்துஎன்றால் என்ன?
- நவீனநாடகம் குறிப்பெழுதுக?
- நவீன நாடகத்தின் முன்னோடிகளைப்பற்றி எழுதுக?