We have Published 1 Volume. Contents of 2nd Volume Until going to press will be here…
MBBS in Tamil Project
(40 Video Files Listed till now)
.
F1. General Anatomy (2)
பொது உடற்கூற்றியல்
பாடம் 37 – Hyaline Cartilage என்றால் என்ன?
பாடம் 38 – Perisoteum பயன்பாடுகள் என்ன ?
MET 20 – Anatomical Variations – உடற்கூற்றியல் மாறுபாடுகள் என்றால் என்ன ?
.
F2. General Physiology (6)
பொது உடலியங்கியல்
பாடம் 4. உடல் வெப்பத்தை கடத்தும் பணியை இதயமண்டலம் எவ்வாறு செய்கிறது ?
பாடம் 5. இதயம் ஏன் மூளைக்கு அருகாமையில் உள்ளது?
பாடம் 6. இரத்த நாளங்களின் மீதான சிறுநீரகத்தின் அருவமான தாக்கம் என்ன?
பாடம் 7. அயனிகள் மீது சிறுநீரகத்தின் தாக்கம் என்ன?
பாடம் 8. மனித உடலில் எவ்வளவு உயிரணுக்கள் உள்ளன?
பாடம் 9. உயிரணுவின் பகுதிகள் யாவை?
.
F3. Cell Physiology
உயிரணு உடலியங்கியல்
பாடம் 7.37 –
உயிரணுக்களுக்கு பணத்தின் (Currency ATP) தேவை என்ன?
.
F4. Allergy
ஒவ்வாமை
.
F5. Immunology
நோய் தடைக்காப்பியல்
.
F6. General Biochemistry
பொது உயிர்வேதியல்
.
F7. General Pathology
பொது நோயியல்
.
F8. Pathophysiology
உடலியங்கியல் சார்பு நோயியல்
பாடம் 23. தாக்கத்தை தருவிக்கும் மூலக்கூறுகள் என்றால் என்ன?
பாடம் 31. காயம் ஏற்பட்ட உடலில் தருவிக்கும் மூலக்கூறுகளின் உடல் மீதான தாக்கம் என்ன ?
.
F9. Blood banking & transfusion medicine
குருதி வைப்பகமும் குருதிமாற்று மருத்துவமும்
.
F10.Chemical Pathology
வேதி நோயியல்
.
F11.Clinical pathology
மருத்துவம்சார் நோயியல்
.
F12.Cytopathology
உயிரணு நோய் ஆய்வியல்
.
F13.Forensic pathology
தடய நோயியல்
.
F14.Genetic Pathology
மரபுவழி நோயியல்
.
F15.Hematology
குருதியியல்
.
F16.Immunopathology
தடைக்காப்பு நோயியல்
.
F17.Molecular pathology
மூலக்கூற்று நோயியல்
.
F18.Neuropathology
நரம்பு நோயியல்
.
F19.Pediatric pathology
குழந்தை நோயியல்
.
F20.Basics of General Microbiology
பொது நுண் உயிரியல் அடிப்படைகள்
Guillain Barre Syndrome in Tamil
.
F21.Bacteriology
நுண்ணுயிரியியல்
.
F22.Virology (1)
நச்சுயிரியியல்
பாடம் 20. கொரோனா நுண்ணுயிர் மனித மூளையினை பாதிக்குமா ?
.
F23.Parasitology
உறிஞ்சு உண்ணியில்
.
F24.Basics of General Forensic Medicine
பொது தடயவியல் மருத்துவ அடிப்படைகள்
.
F25. Basics of General Ophthalmology
பொது விழியியல் அடிப்படைகள்
.
F26. Anterior segment ophthalmology
விழிப் பின்புறவியல்
.
F27. Corenea ophthalmology
விழிக்கருவியல்
.
F28. Glaucoma ophthalmology
விழிப்புரையியல்
.
F29. Neuro-ophthalmology
விழி நரம்பியல்
.
F30. Ocular oncology
விழி ஓங்கியல்
.
F31. Oculoplastics/orbit
விழிப் பொத்திகைகள்
.
F32. Ophthalmic Plastic & Reconstructive Surgery
விழிப் பொத்திகை மருத்துவமும் மறுகட்டுமான மருத்துவமும்
.
F33. Retina/uveitis
விழித்திரை/ விழி பொங்குதல்
.
F34. Strabismus/pediatric ophthalmology
கோணப்பார்வை/ குழவி விழியியல்
.
F35. Basics of General Otorhinolaryngology
பொது காது, மூக்கு, தொண்டையியல் அடிப்படைகள்
.
F36. Basics of General Surgery
பொதுப் பண்டுவ அடிப்படைகள்
.
F37. Gastrointestinal surgery
குடல்வயிற்றுப் பண்டுவம்
.
F38. Surgical critical care
பண்டுவக் கிடுக்கக் கவனம்
.
F39. Plastic surgery
பொத்திகைப் பண்டுவம்
.
F40. Craniofacial surgery
கவாலமுகப் பண்டுவம்
.
F41. Hand surgery
கைப் பண்டுவம்
.
F42. Neurological surgery
நரம்பியல் பண்டுவம்
.
F43. Oral and maxillofacial surgery வாய்
தாடைப் பண்டுவம்
.
F44. Thoracic Surgery
மார்புக்கூட்டுப் பண்டுவம்
.
F45. Congenital cardiac surgery
கூடுற்ற குருதயப் பண்டுவம்
.
F46. Vascular surgery
நாளப் பண்டுவம்
.
F47. Basics of General Medicine
பொது மருத்துவ அடிப்படைகள்
.
F48. Basics of General OBG
பிள்ளைப் பேற்றியலின் அடிப்படைகள்
.
F49. Female Pelvic medicine
பெண் பள்ளவ மருத்துவம்
.
F50. Female Reconstructive surgery
பெண் மறுகட்டுமானப் பண்டுவம்
.
F51. Maternal-fetal medicine
தாய்-மகப்பேற்று மருத்துவம்
.
F52. Male Infertility
ஆண் மகவாமை; (மகவுதல் = பிள்ளை பெறுதல்)
.
F53. Female Infertility
பெண் மகவாமை
.
F54. Transgender Medicine
பால்மாறி மருத்துவம்
.
F55. Basics of General Paediatrics
பொதுக் குழவியியல் அடிப்படைகள்
.
F56. Adolescent medicine
பூவார் மருத்துவம்
.
F57. Child abuse paediatrics
சிறார் புல்லுய்ப்பு – குழவி மருத்துவம்
.
F58. Developmental-behavioural paediatrics வளர்ச்சி
நடப்பு குழவி மருத்துவம்
.
F59. Neonatal-perinatal medicine
புதுப்பிறப்பு – பிறப்புக்கால மருத்துவம்
.
F60. Paediatric cardiology
குழவிக் குருதயவியல்
.
F61. Paediatric critical care medicine
குழவிக்கான கிடுக்கக் கவன மருத்துவம்
.
F62. Paediatric endocrinology
குழவிக்கான உள்ளூற்றியல்
.
F63. Paediatric gastroenterology
குழவி குடல்வயிற்றியல்
.
F64. Paediatric hematology-oncology
குழவி உதிரவியல் – ஓங்கியல்
.
F65. Paediatric infectious diseases
குழவி ஒட்டுகை நோய்கள்
.
F66. Paediatric nephrology
குழவி நூவூறியல்
.
G67. Paediatric pulmonology
குழவி நுரையீரலியல்
.
F68. Paediatric rheumatology
குழவி மூட்டெரிவியல்
.
F69. Paediatric sports medicine
குழவி பொருது மருத்துவம்
.
F70. Paediatric transplant hepatology
குழவி ஈரல் மாற்றியல்
.
F71. Paediatric rehabilitation medicine
குழவி சரியாக்கல் மருத்துவம்
.
F72. Basics of General Dermatology
பொதுச் சருமவியலின் அடிப்படைகள்
.
F73. Basics of General Anaesthesiology
பொது உணர்மயக்கியலின் அடிப்படைகள்
.
F74. Critical Care Support Medicine
கிடுக்கக் கவன ஆதரவு மருத்துவம்
.
F75. Hospice and palliative care
நோயக வலியாற்றுக் கவனிப்பு
.
F76. Pain Medicine
வலிபோக்கு மருத்துவம்
.
F77. Pediatric anesthesiology
குழவி உணர்வு மயக்கியல்
.
F78. Sleep Medicine
துயில் மருத்துவம்
.
F79. Dermatology
சருமவியல்
.
F80. Dermatopathology
சருமநோயியல்
.
F81. Paediatric dermatology
குழவிச் சருமவியல்
.
F82. Procedural dermatology
செய்முறைச் சருமவியல்
.
F83. Diagnostic Radiology
ஊடுஞானக் கதிரியல்
.
F84. Abdominal radiology
அகட்டுக் கதிரியல்
.
F85. Breast imaging
மார்பு நிழற்படம்
.
F86. Cardiothoracic radiology
குருதய மார்புக்கூட்டுக் கதிரியல்
.
F87. Cardiovascular radiology
குருதய நாளக் கதிரியல்
.
F88. Chest radiology
மார்புக் கதிரியல்
.
F89. Emergency radiology
அவக்கக் கதிரியல்
.
F90. Endovascular surgical neuroradiology
உள்நாளப் பண்டுவ நரம்புக்கதிரியல்
.
F91. Gastrointestinal radiology
குடல்வயிற்றுக் கதிரியல்
.
F92. Genitourinary radiology
கன்றிப்புமரிக் கதிரியல்
.
F93. Head and neck radiology
தலை, கழுத்துக் கதிரியல்
.
F94. Interventional radiology
இடைநுழைக் கதிரியல்
.
F95. Musculoskeletal radiology
தசைச் சட்டகக் கதிரியல்
.
F96. Neuroradiology
நரம்புக் கதிரியல்
.
F97. Nuclear radiology
நெற்றுக் கதிரியல்
.
F98. Pediatric radiology
குழவிக் கதிரியல்
.
F99. Radiation oncology
கதிரியக்க ஓங்கியல்
.
F100. Vascular and interventional radiology
நாள, இடைநுழைக் கதிரியல்
.
F101. Basics of General Emergency Medicine
பொது அவக்க மருத்துவ அடிப்படைகள்
.
F102. Anaesthesiology related to Critical Care Medicine
கிடுக்கக் கவன மருத்துவம் தொடர்பான உணர்மயக்கியல்
.
F103. Emergency Medical Services
அவக்க மருத்துவ சேவைகள்
.
F104. Hospice and Palliative Medicine
நோயக வலியாற்றுக் கவனிப்பு
.
F105. Internal medicine / Critical care medicine
உள்ளக மருத்துவம் / கிடுக்கக் கவன மருத்துவம்
.
F106. Medical Toxicology
மருத்துவ நச்சுயியல்
.
F107. Pain medicine
வலி மருத்துவம்
.
F108. Paediatric Emergency Medicine
குழவி அவக்க மருத்துவம்
.
F109. Sports Medicine (2)
பொருது மருத்துவம்
பாடம் 11. உடற்பயிற்சி செய்வது உதவி அல்ல, அவசியம்.
பாடம் 16. உடற்பயிற்சி செய்யாமல் வாழ்ந்தால் தசைகள் என்னவாகும்?
.
F110. Aviation Medicine
பறப்பு மருத்துவம்
.
F111. Undersea and Hyperbaric Medicine
ஆழ்கடல், மீயழுத்த மருத்துவம்
.
F112. Basics of General Family Medicine
பொதுக் குடும்ப மருத்துவ அடிப்படைகள்
.
F113. Adolescent Medicine
பூவார் மருத்துவம்
.
F114. Geriatric Medicine
முதியோர் மருத்துவம்
.
F115. Basics of General Internal Medicine
பொது உள்ளக மருத்துவ அடிப்படைகள்
.
F116. Advanced heart failure & transplant cardiology
குருதய இழப்பு, மாற்றுநடவுக்கான அடுவாங்கைக் குருதயவியல்
.
F117. Cardiovascular Disease
குருதய நாள நோய்
.
F118. Clinical cardiac Electrophysiology
ஆதுலக் குருதய மின்பூதிகையியல்
.
F119. Critical Care Medicine
கிடுக்கக் கவன மருத்துவம்
.
F120. Basics of General Endocrinology
பொது உள்ளூற்றியலின் அடிப்படைகள்
.
F121. Reproductive Endocrinology
மறுபுதுக்க உள்ளூற்றியல்
.
F122. Diabetology (2)
இனிப்பு ஊடுகையியல்
பாடம் 18. Pre-Diabetes என்றால் என்ன?
பாடம் 19. சர்க்கரை நோயாளிகளின் கால் நலன் காப்போம்
.
F123. Metabolic Diseases
செரிப்பொழிவு நோய்கள்
.
F124. Gastroenterology
குடல் வயிற்றியல்
F125. Hematology
உதிரவியல்
.
F126. Basics of General Oncology
பொது ஓங்கியலின் அடிப்படைகள்
.
F127. Gynecologic oncology
பிள்ளைப்பேற்று ஓங்கியல்
.
F128. Infectious disease
ஒட்டு நோய்கள்
.
F129. Interventional cardiology
இடைநுழை குருதயவியல்
பாடம் 10. இதய நோய்கள் அருவமாகவும் இருக்கலாம்
பாடம் 21. மாரடைப்பு தருவிக்கும் நெஞ்சு வலியின் தனித்தன்மை என்ன?
பாடம் 22. இதய நோய் உள்ளவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?
பாடம் 25. இதயத்திற்கும் நாளமில்லா சுரப்பிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு நிலை யாது ?
பாடம் 26. இதயத்தின் வெப்பம் சார்ந்த ஆளுமைத்திறனை விளக்குக ?
பாடம் 27. நெஞ்சு வலி (Angina) எவ்வாறு வெளிப்படுத்தப்படும் ?
.
F130. Nephrology
நூவூறியல்
பாடம் 2. நெஃப்ரான் சார்ந்த இரத்த நாளங்கள் யாவை?
பாடம் 3. Renal Corpuscle அமைப்பை விளக்குக ?
.
F131. Paediatric internal medicine
குழவி உள்ளக மருத்துவம்
F132. Paediatric Surgery
குழவிப் பண்டுவம்
.
F133. Pulmonary disease
நுரையீரல் நோய்
.
F134. Cardiac Medicine
குருதய மருத்துவம்
.
F135. General Orthopaedics
பொது முடநீக்கியல் –
பாடம் 1 – மூன்று வகையான தசைகள் யாவை?
.
F136. Adult reconstructive orthopaedics
பெரியோர் மறுகட்டுமான முடநீக்கியல்
.
F137. Foot and ankle orthopaedics
பாதம், கணுக்கால் முடநீக்கியல்
.
F138. Orthopaedic surgery of the spine
முதுகுத் தண்டு முடநீக்கப் பண்டுவம்
.
F139. Orthopaedic trauma (Excluding Sports)
முடநீக்கக் காயம்
F140. Rheumatology
மூட்டெரிவியல்
.
F141. Paediatric orthopaedics
குழவி முடநீக்கியல்
.
F142. Sleep medicine
துயில் மருத்துவம்
.
F143. Transplant hepatology
ஈரல் மாற்றியல்
.
F144. Basics of General Genetics
பொது ஈனியலின் அடிப்படைகள்
.
F145. Biochemical genetics
உயிர்வேதி ஈனியல்
.
F146. Clinical cytogenetics
ஆதுல சிலதை ஈனியல்
.
F147. Clinical genetics
ஆதுல ஈனியல்
.
F148. Molecular genetic pathology
மூலக்கூற்று ஈன் நோயியல்
.
F149. Brain injury medicine
மூளைக் காய மருத்துவம்
.
F150. Child neurology
குழவி நரம்பியல்
.
F151. Clinical neurophysiology
ஆதுல நரம்புப் பூதிகையியல்
MET 21 – Prosopagnosia (Face blindness) என்றால் என்ன ?
.
F152. Endovascular surgical neuroradiology
உள்நாளப் பண்டுவ நரம்புக்கதிரியல்
.
F153. Neurodevelopmental disabilities
நரம்பு வளர்ச்சித் திறன்குறைவுகள்
.
F154. Neuromuscular medicine
நரம்புத்தசை மருத்துவம்
.
F155. Nuclear Medicine
நெற்று மருத்துவம்
.
F156. Medical Physics
மருத்துவப் பூதியல்
.
F157. General and Basic Pharmacology
பொது, அடிப்படை மருந்தியல்
.
F157. Tamil Medicne
தமிழ் மருத்துவம்
.
F158.Indian Medicine
இந்திய மருத்துவம்
.
F159. Unani Medicine
உனானி மருத்துவம்
.
F160. Acupressure Medicine
அஃகு அழுத்த மருத்துவம்
.
F161. Infertility
பேறிலாமை
.
F161. Neuromuscular medicine
நரம்புத்தசை மருத்துவம்
.
F162. Spinal cord injury medicine
முதுகுத்தண்டுக் காய மருத்துவம்
.
F163. Medical toxicology
மருத்துவ நச்சியல்
F164. Occupational medicine
பணிசார் மருத்துவம்
.
F164. Public health medicine
பொதுக்கொழுமை மருத்துவம்
.
F165. General Basics of Psychiatry
உளமாற்றவியலின் பொது அடிப்படைகள்
.
F166. Addiction psychiatry
அட்டித உளமாற்றவியல்
.
F167. Administrative psychiatry
நிருவாக உளமாற்றவியல்
.
F168. Child and adolescent psychiatry
குழவி, பூவார் உளமாற்றவியல்
.
F169. Community psychiatry
குமுக உளமாற்றவியல்
.
F170. Consultation/liaison psychiatry
உசாவல் உளமாற்றவியல்
.
F171. Emergency psychiatry
அவக்க உளமாற்றவியல்
.
F172. Forensic psychiatry
புறவக உளமாற்றவியல்
.
F173. Geriatric psychiatry
மூத்தோர் உளமாற்றவியல்
.
F174. Mental retardation psychiatry
சிந்தனைத் தடைப்பாட்டு உளமாற்றவியல்
.
F175. Military psychiatry
படை உளமாற்றவியல்
.
F176. Psychiatric research
உளமாற்றவியல் ஆய்வு
.
F177. General Urology
பொது உமரியியல் (உமரி நீர் = urine)
F178. Pediatric urology
குழவி உமரியியல்
.
F179. Male Urology
ஆன் உமரியியல்
.
F180. Female urology
பெண் உமரியியல்
.
F181. Neurourology
நரம்பியல்
.
F182. Psychosomatic medicine
உளவுடல் மருத்துவம்
பாடம் 12. மருத்துவ அறிவியலில் உடலியக்கவியலின் ஆழம் என்ன?
.
F183. Psychoendoimmunoneurology
உள உள்ளிகல் நரம்பியல்
.
F184. Charles Darwin Works
சார்லசு தார்வின் பணிகள்
.
F185. Sigmund Freud
சிக்மண்ட் விராய்டு
.
F186. Spiritual Medicine
ஆன்ம மருத்துவம்
.
F187. Holistic Medicine
முழுமை மருத்துவம்
.
F188. Veterinary Medicine
கால்நடை மருத்துவம்
.
F189. Medical Education
மருத்துவக் கல்வியியல்
பாடம் 33. கலைச்சொல்லாக்கம் எனப்படுவது தொடரும் பணி என்பதனை மறுக்காதீர், மறவாதீர்.
பாடம் 34. கலைச் சொற்களை யாரும் தரலாம் தடைகள் ஏதுமில்லை ?
.
F190 Cardiovascular Physiology
பாடம் 28. இதய மண்டலத்தின் நான்கு முக்கிய பயன்பாடுகள் யாவை?
.
F191 Respiratory Physiology
பாடம் 17. சுவாசப் பரிசோதனை நோய் அறுதியிடும் முறைமை துல்லியமானதா?
பாடம் 24. சுவாசப் பரிசோதனைகள் மூலம் எவ்வகையான செய்திகளை அறிய முடியும் ?
.
F192 Endocrine Physiology
.
F193 Muscular Physiology
.
F194 Evolutionary Biology
பாடம் 14. ஆதி மனிதன் அதிகமாக நடந்தான், நாமும்…
பாடம் 15. உளவியல் சார்ந்த இதயவியலின் அடிப்படை என்ன ?
.
F195 Clinical Skills
பாடம் 29. நோயாளியின் உடல்மொழியை உற்று நோக்கவும்?
பாடம் 30. நோயின் வரலாற்றை அறிவதன் முக்கியத்துவம் என்ன ?
.