சங்கத்தமிழ் மீட்டெடுப்பு இயக்க நூல்

Design of the Book

வணக்கம்
சங்கத்தமிழ் மீட்டெடுப்பு இயக்க நூல்
தொகுதி 1
உங்களை வரவேற்கிறது
.
இந்த நூலில் மொத்தமாக 7 பகுதிகள் இருக்கும்
முதல் பகுதியில் ஒரு வாக்கிய அமைப்பு இருக்கும்
அதனை ஒன்றிக்கு இருமுறை படிக்கவும்
பிறகு கீழுள்ள 6 கேள்விகளுக்கும்
நூலிலேயே விடை எழுத இடம் இருக்கும்
அங்கேயே விடை எழுத முயற்சி செய்யவும்
.
விடைகளை எழுதிய பின்னர்
உங்களுடைய தமிழறிவை சரிபார்க்க
பின்னுள்ள 2,3,4,5,6,7 பகுதிகளுக்கு செல்லவும்.
உண்மை உங்களுக்காக அங்கு உறைந்து நிற்கிறது.
.
வாருங்கள் தமிழர்களே
விளையாட்டாக நமது தமிழறிவை உயர்த்துவோம்