எழுத்தாளர் மெய்நிகர் சந்தை

எழுத்தாளர் மெய்நிகர் சந்தை 

ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர்களாக உள்ள எழுத்தாளர்கள் தமது நூல்களை தாமே விற்பனை செய்ய இந்த இணையப் பக்கம் உதவும். எவ்வளவு கழிவு விலையில் தமது நூல்களை விற்பது என்று எழுத்தாளர்களே முடிவு செய்வார்கள். விற்பனைத் தொகை நேரடியாக எழுத்தாளர்களுக்கு சென்று சேரும் (மன்றத்தின் கணக்குகளுக்கு உள்ளாக அல்ல).  

முனைவர் ராஜ.கார்த்திக்நிலவுக்கு கீழே ஆகாயம் – ரூ. 150/-